பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று சுச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் சோம், ரமேஷ், பாலா, ஆரி, அனிதா, சனம், நிஷா என ஏழுபேர் இந்த வாரம் நாமினேட் ஆகினர்.
பிக்பாஸ் புதிய விதிமுறை ஒன்றினைக் கொண்டு வந்துள்ளது. நாமினேஷனை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட கார்டு ஒன்றினை கொடுத்துள்ளார். இதனை எடுத்துக்கொள்ளும் நபர் தனக்கு பதிலாக, இந்த வாரம் நாமினேட் ஆகாத நபரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதில் நிஷா ஆஜீத்தையும், பாலா அர்ச்சனாவையும் நாமினேட் செய்துள்ளனர். இதனால் இந்த கார்டு யாருக்கு கிடைத்திருக்கின்றது என்பது பயங்கர எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
loading...