கன்பெஷன் அறைக்கு சென்ற ஆரிக்கு நடந்தது என்ன?.. இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் இவர்களே!

Report
1354Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று சுச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் ஆரி கன்பெஷன் அறைக்கு செல்லும் போது சில போட்டியாளர்கள் அவரை அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார் என்று கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் சோம், ரமேஷ், பாலா, ஆரி, அனிதா, சனம், நிஷா என ஏழுபேர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.