பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

Report
2354Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகளால் சுஜித்ரா வெளியேற்றப்பட்டார்.

அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் "என்னை காப்பவர்" என்று கூறி ஆன்மீக போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவிற்கு கீழே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

loading...