பிக்பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர் இவர் தான்... ப்ரொமோவில் லீக்கான சீக்ரெட்

Report
884Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு வழியாக சுச்சி இன்று வெளியேறியுள்ளதை ப்ரொமோ காட்சியில் காணமுடிகின்றது.

சுச்சியை வெளியே அனுப்பிவிட்டு போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே வருகின்றனர். இதை வைத்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் சுச்சி தான் என்பது உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பாலா மீது அளவுக்கு அதிகமாக அன்பை வைத்திருந்தார் சுச்சி. பாலா இவரை எவ்வளவு தான் திட்டினாலும், சுச்சி மீண்டும், மீண்டும் பாலாவிற்காக எதையாவது செய்து கொண்டிருந்தார்.

loading...