ஆணும், பொண்ணு பேசுனா லவ் ஆ? கொந்தளித்த பாலாஜிக்கு கமல் வைத்த ஆப்பு

Report
1557Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 50வது நாள் ஆகிய நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் போட்டியாளர்களுக்க ஒரு நிமிடம் நேரம் கொடுத்து பேச கூறியுள்ளார்.

அத்தருணத்தில் பாலாஜி எழுந்து ஆணும், பெண்ணும் பேசுனா லவ் ஆ? என்று கேட்ட போது கமல் உள்ளே குறுக்கிட்டு அவரைக் கலாய்த்துள்ளார்.

அதுமட்டுமின்றி பாலாஜி பேச்சை ஆரம்பித்த கமல், மணிக்கூண்டு டாஸ்கில் பாலாஜி செய்த காரியத்தை அவருக்கே செய்து சரியான நெத்தியடி கொடுத்துள்ளார்.

loading...