பாலாவின் காதலை பற்றி அனைவரின் முன்பும் உடைத்த கமல்.. விழிபிதுங்கிய ஆரி.. நெட்டிசன்கள் வெளியிட்ட வீடியோ

Report
750Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரம் போட்டியாளர்களிடையே ஓரளவு சுவாரசியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில், சுசித்ரா வெளியேறலாம் என தகவல்கள் கசிந்தன.

இதையடுத்து, கமல் இந்த வார நிறை குறை சண்டைகள் அனைத்தையும் கேட்டறிந்தார்.

அதற்கு, போட்டியாளர்களும் பதலளிக்க ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ரியோ மற்றும் பாலா இடையேயான பிரச்சினைக்கு அந்த விஷயத்தை சொன்னது யார்? அது ரகசியமாகவே இருக்கிறது அத விட்டுட்டோம் என கூறினார்.

அதற்கு உடனே ஆரி கையை தூக்கினார். உடனே கமல் மாட்டிவிட்டது மட்டுமில்லாமல் நான் யாரையும் ஒத்துக்க சொல்லவில்லை ஆனா கையைதூக்கி மாட்டிக்கிட்டீங்க என கூறி இடைவேளைக்கு சென்றுவிட்டார்.

இதனால், ஆரி அந்த நேரம் விழிபிதுங்கிய அமைதியாக இருந்தார். சனமும் அடப்பாவி என கவுண்டரும் கொடுத்தார். எப்படி இந்த பிரச்சினை திரும்ப உருவாகுமா? என பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும், இன்றைக்கான ட்ரோல் காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர் இதோ...