காதல் கண்ணை மறைத்துவிட்டது என கூறியது யார்?... கமல் போட்ட பிள்ளையார் சுழி! பாலாவின் வேற லெவல் ரியாக்ஷன்

Report
489Shares

கடந்த வாரத்தில் பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி காதல் கண்ணை மறைத்துவிட்டது என்று கூறி நாமினேட் செய்தார்.

இதனை அடுத்த சில நிமிடங்களில் பிக்பாஸ் வெளிப்படையாக போட்டுக் கொடுத்துவிட்டார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாலாஜி மரியாதை இன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் திட்டினார்.

இதனால் கடுப்பான ரியோ ஒரு கட்டத்தில் கண்ணாடி கதவை காலால் எட்டி உதைத்து சென்றார் இதனை இன்று கமல் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி காதல் கண்ணை மறைத்துவிட்டது என்று கூறியது யார் என்பதையும் கமல் வாய்திறந்துள்ளார்.