அட்டைப் பெட்டியை தட்டிய குழந்தை... திடீரென கிடைத்த இன்ப அதிர்ச்சி! கவலையை மறக்கவைக்கும் அசத்தல் காட்சி

Report
477Shares

குழந்தை ஒன்று தனது தந்தை எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தோன்றியதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் காணப்பட்டுள்ளது.

சமீக காலமாக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தந்தை, பரிசுப்பொருளாக குழந்தைகள் முன்பு வந்து அவர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனக்கு முன்பு இருந்த அட்டைப் பெட்டியை தட்டிய போது, திடீரென தந்தை அதனுள் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் குறித்த உச்சக்கட்ட பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.