பாலாஜியை கடுமையாக எச்சரித்த கமல்... சிரித்துக்கொண்டே சமாளிக்க முடியாமல் திணறிய காட்சி

Report
693Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் இரவு பகல் பார்க்காமல் விளையாடி வந்தனர்.

ஆனால் இதில் பாலாஜி மட்டும் விளையாட்டையே மாற்றினார். ஆம் 3 மணி நேரத்தினைக் கணிக்க இவர்கள் குழு எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 1 மணி நேரம் 26 நிமிடங்களே...

இதனால் இன்றைய தினத்தில் பாலாஜிக்கு கமல் சரியான பாடத்தினைக் கற்பித்துள்ளார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாலாஜி பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைக்கூறிய செயலை செய்வதால் கமல் கடுப்பாகி வருகின்றார்.