கண்ணீர் விட்டு கதறிய சுச்சி... தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா! ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்

Report
1726Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார்.

இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமின்றி, தனது அரசியல் பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் விதமாக இரட்டை அர்தத்துடன் பேசியுள்ளார்.