மேக்கப் இல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிடி! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? முகத்தில் என்ன இதெல்லாம்?

Report
563Shares

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள டிடி எப்போதும் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்து சிலர் கேலி செய்து வருகின்றனர். மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

You May Like This Video

loading...