வெட்டி பேச்சால் வந்த விபரீதம்! பொறுமையாக இருந்து ஈழத்தமிழர் வைத்த ஆப்பு ? விழிபிதுங்க வைத்த காட்சி

Report
449Shares

இன்றைய தொழிநுட்ப நூற்றாண்டு மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.அதற்கு ஏற்ப மனிதர்களும் பல மடங்கு வேகமாக ஓடிக் கொண்டு இருக்கின்றனர்.

அப்படியான சூழலில் தினமும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை SAME TO YOU நிகழ்ச்சி நம் கண்முன் திரையிட்டு காட்டி செல்லுகின்றது.

அந்த வகையில் இந்த வாரம் இரண்டு தமிழர்கள் சண்டைப்பிடித்து கொள்ளுகின்றனர். பொறுமையாக யோசித்து செயற்பட்ட நபர் எப்படி பிரச்சினையில்இருந்து விடுபடுகின்றார்.

தவறு செய்ய வில்லை என்றாலும் மற்ற நபர் எப்படி மாட்டி கொள்ளுகின்றார் என்பதை நீங்களே பாருங்கள்.