சுமங்கலி வார்த்தையால் ஏற்பட்ட சர்ச்சை... எங்கே? எப்போ என்ன பேசுறது?... கமல் ஆவேசம்

Report
1584Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் ஆரம்பித்த முதல் தலைப்பு சுமங்கலி என்ற தலைப்பு தான். இதனை எடுத்ததும் சக போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் கமலிடம் கூட தான் வைத்த கருத்து தற்போது வரை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு கமல் அளித்துள்ள பதில் யாரும் எதிர்பார்க்காததாக இருந்துள்ளது. ஆம் நீங்க கூறிய கருத்திற்கு ஒருகையால செய்யமுடியாது... இரண்டு கையால செய்யலாம் என கைதட்டி அவரது கருத்திற்கு தனது ஆதரவினைக் கொடுத்துள்ளார்.

loading...