சூப்பர் சிங்கர் செந்தில் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Report
1368Shares

சூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி கிராமத்து மண்வாசனையை பாடல்கள் மூலம் உலகறிய செய்தவர்கள்.

ஊரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாதுகாப்பு என்றும் வீட்டில் சண்டையில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என்பதையும் மிகவும் அழகாக தெளிவுபடுத்தினர்.

அவ்வப்போது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பலரின் வாழ்த்துக்களை பெற்ற இவர்கள் தற்போதும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதில் மிக நீண்டநாட்களுக்கு பின்பு விமானத்தில் செய்வதாக கூறி, பாதுகாப்பிற்கு அணிந்திருக்கும் மாஸ்க்குடன் காணப்படுகின்றனர். இவர்களின் பயணத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.