பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. ரொமான்ஸில் போட்டியாளர்களை அலறவிட்ட ஷிவானி பாலாஜி.. கதறும் பார்வையாளர்கள்

Report
5966Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது பல்வேறு விதமான சண்டைகள், சச்சரவுகள், பாசங்கள் என்று பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

மேலும், ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.

அதிலும் அர்ச்சனா வந்த பின்னர் பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் அரங்கேறி விட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது நெருக்கம் காட்ட தொடங்கியிருக்கும் ஷிவானி மற்றும் பாலாஜிக்கு இடையே பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது.

அதில், இருவரும் விஜயின் மாச்சோ பாடலுக்கு ரொமான்ட்டிக்கான நடனத்தை ஆடி அசத்தியுள்ளனர். இதைக்கண்ட போட்டியாளர்கள் ஒரு நிமிடம் வாயடைத்தே போயுள்ளனர்.