அனைவரையும் அடக்கி ஆட்டம் போடும் அர்ச்சனா... சரமாரியாக கேள்வி கேட்ட ஆரி

Report
732Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சரியாக டாஸ்க்செய்யாமல் ஜெயிலுக்கு சென்றவர்கள் ஆரி மற்றும் அனிதா.

அவர்களை தெரிவு செய்யும் போதே சரியான வாக்குவாதத்தில் இருந்தார் ஆரி. தற்போதும் அர்ச்சனாவுடன் ஆரி தனது வாக்குவாதத்தை தொடர்ந்துள்ளார்.

ஆரி தான் உணவு பரிமாறியதை நிறுத்தி அர்ச்சனா அதனைச் செய்துள்ளதாக ஆவேசத்தில் இருக்கின்றார். இன்றைய தினம் ஆரியை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

loading...