சிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..!

Report
630Shares

குட்டி வரிக்குதிரை ஒன்றை சிங்கம் ஆனது ஆக்ரோஷமுடன் கவ்வி இழுத்து சாய்க்கிறது.

உடனே இதைக்கண்ட தாய் வரிக்குதிரை குட்டியை மீட்க போராடி சிங்கத்தை தள்ளிவிட்டு சண்டையிடுகிறது.

இறுதியில் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் எட்டி உதைத்து குட்டி வரிக்குதிரையை காப்பாற்றுகிறது தாய் வரிக்குதிரை.

இதனால், சிங்கம் தலைதெறிக்க ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து மனிதன் மட்டும் அல்ல. எல்லா உயிரினங்களும் தனது குழந்தையை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் என்று கருத்திட்டு தாய் வரிக்குதிரையை பாராட்டி வருகிறார்கள்.