ஷிவானி என்ன சொல்றா? ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி

Report
860Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான முதல் ப்ரொமோ பார்வையாளர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி, பாலாஜி பேசிக்கொண்டிருக்கையில், பின்பு சன்யுக்தா பாலாஜியிடம் ஷிவானி ஓகே-வாகிடுச்சா என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்று பேசியுள்ளார்.

இதில் அரண்டு போன பாலாஜி இந்த வீட்டுல எது பேசினாலும் தெளிவாக பேசுங்க என்ற கூறிவிட்டு தனது பதிலைக் கொடுக்கின்றார்.

loading...