அச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா

Report
571Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் வீடு சுத்தம் செய்வதில் ஏற்பட்ட வாய்தகராறு தற்போது வரை நீண்டு கொண்டு செல்கின்றது.

பாலாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கேள்வி கேட்டு துளைத்த நிலையில், இன்றும் அர்ச்சனா, ரியோ இருவரும் விடாமல் துரத்துகின்றனர்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் அனைவரையும் சமாளித்த பாலா, வெளியே வந்த தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.