பாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை! அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி

Report
1229Shares

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் காலமாகி ஒரு மாதம் கடந்து விட்டது.

எனினும் அவர் பற்றிய நினைவலைகள் ரசிகர்கள் மனதில் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அப்படி எஸ்பிபி செய்த குறுப்பு ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

loading...