பிக்பாஸ் செல்வதற்கு முன்பு எமோஷனல் காணொளி விட்டுச்சென்ற சனம்... தீயாய் பரவும் காட்சி இதோ

Report
414Shares

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள நடிகையின் எமோஷனல் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவருக்கென இப்போது தனி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான வீடியோ வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடும் அவரது தந்தையை வாழ்த்தும் அவரது வீடியோவை, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே ரெக்கார்ட் செய்து வைத்து சென்றாராம் சனம் ஷெட்டி. அவரது அப்பாவை வாழ்த்தி உருக்கமாக பேசிய சனம் ஷெட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.