முககவசம் அணிந்துகொண்டு ஸ்டைலாக வலம் வரும் நாய்.. இணையத்தில் வைரலாகும் காணொளி!

Report
144Shares

இணையத்தில் நாய் ஒன்று முககவசம் அணிந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் டாராக் வார்ட் ஒரு பெண் தனது நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதைக் கண்டார்.

நாயை வாக்கிங் கூட்டிப்போவது ஒரு பொதுவான விஷயம்தான். ஆனால், இந்த நாயிடம் ஒரு வித்தியாசம் இருந்தது. இந்த நாய் ஒரு முகக்கவசத்தையும் (Facemask) அணிந்திருந்தது.

இதைக்கண்ட பலரும் முககவசம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்று உங்கள் விழிப்புணர்வு அருமையான விஷயம் என புகழ்ந்து வருகின்றனர்.

loading...