இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் 24வது பாகத்தினை காணலாம். உதவி பெற்றவர்கள் உதவியவர்களை விமர்சிப்பார்கள் என்ற தலைப்பினையும் கொடுத்துள்ளனர்.
இதில் பிரபல ரிவியில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் வீட்டில் அரங்கேறும் சண்டைகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தன்னால் உதவியை பெற்றுக்கொண்டவர்கள் சில தருணங்களில் விஷமாக மாறியுள்ளதையும் எடுத்துக்கூறியுள்ளனர்.
loading...