தீயில் போட்டு எரிக்கப்படும் புகைப்படங்கள்... கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

Report
381Shares

இன்று கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் என்ற சூடான நிகழ்வு அரங்கேற உள்ளது.

சண்டை என்பது இன்று இல்லை என்று நினைத்த நிலையில் நாமினேஷன் என்ற பெயரில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் டென்ஷனாக மாறியுள்ளனர்.

இன்றைய நாமினேஷன் பரபரப்பாக செல்கின்றது. ஏனென்றால் ரியோ பாலாஜியையும், பாலாஜி ரியோவையும் நாமினேட் செய்து புகைப்படங்களை தீயில் போட்டு விடுகின்றனர்.

loading...