இன்ஸ்டாவின் வெளியான ஷிவானியின் அட்டகாசமான புகைப்படம்... அவதானித்த ரசிகர் போட்ட கருத்தை நீங்களே பாருங்க

Report
533Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் அமைதியான போட்டியாளர் என்று அனைவரும் கூறுவது ஷிவானியை தான்.

ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடிக்காமல் இருந்த ஷிவானி, தற்போது பலருக்கும் பிடித்தவராக இருந்து வருகின்றார்.

இவர் யாரிடமும் வம்பு வைத்துக்கொள்வதும் இல்லாமல், தனது வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு வருகின்றார்.

நடிக்காமல் அவராக இருந்து வருகின்றதை அவதானித்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வந்தாலும், அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் சரியான நேரத்தில் அவரது புகைப்படம் பதிவிடப்பட்டு வருகின்றது. நேற்று இவரது பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர் ஒருவர், லுக் நல்லா இருக்குது... ஆனால் பிக்பாஸில் உங்களது நடவடிக்கை நல்லா இல்லையே... பிரச்சினையே இல்லை என்னுடைய 20 ஓட்டு உனக்குத்தான் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

❤️ # teamshivaninarayanan #bigbosstamil4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

loading...