திடீரென மாறிய பிக்பாஸ் குரல்... செய்தி வாசிக்கையில் அசிங்கப்பட்ட அனிதா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ்

Report
3502Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷன் இல்லை என்று கமல் அறிவித்துள்ளது சற்று பார்வையாளருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஆயுத பூஜை, நவராத்திரியை முன்னிட்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

ஆனால் எப்பொழுதும் கேட்கும் பிக்பாஸ் குரல் தற்போது சற்று மாற்றமாக ஒலிக்கின்றது. மேலும் செய்திவாசிப்பாளராக இருக்கும் அனிதா சம்பத் ஒரு இடத்தில் பல்ப் வாங்கியும் உள்ளார்.