வனிதாவின் உடன் பிறந்த தங்கையா இது? வாவ்... அம்புட்டு அழகு! இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அரிய புகைப்படம்

Report
470Shares

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட அழகிய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

குழந்தை பிறந்த பிறகும் கொள்ளை அழகுடன் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் உள்ளார்.

அண்மைய காலமாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை விதவிதமான உடையில் வெளியிட்டு வனிதாவையும் மிஞ்சி விடும் அளவு சமூகவலைத்தளங்கள் மீது ஆர்வமாக உள்ளார்.

இந்நிலையில் இன்று புடவையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

loading...