நாசா விஞ்ஞானிகளையும் மிஞ்சிய பார்வையாளர்கள்! இவங்க இரண்டு பேருக்கு நடுவுல என்ன நடக்குது? லீக்கான தகவல்

Report
1642Shares

பிக்பாஸ் வீட்டில் கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். பிடித்த நபர்களை ராஜாவாகவும், பிடிக்காத நபர்களை அரக்கனாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

டாஸ்க்கிற்கு ஏற்ற மாதிரி கீரிடங்களை அளித்து இருந்தனர்.

இதில் ஏராளமான பேர் பாலாஜியை அரக்கனாக தேர்வு செய்தனர். அதிலும் சமீப காலமாக பாலாஜியிடம் நட்பு பாராட்டும் சனம் அரசன், அரக்கன் இரண்டையும் பாலாஜிக்கே அளித்தார்.

இனிமேல் சண்டை போட மாட்டேன் என பாலாஜி சத்தியம் செய்திருக்கிறாராம். இதையும் சனமே கமலிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து கேப்ரியலாவும் பாலாஜிக்கு கிரீடம் அளித்திருக்கிறார்.

சிலபல நாட்களாக பாலாஜி-சனம் இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன நடக்குது என நெட்டிசன்கள் குழம்பி போயிருக்க அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதைப்பார்த்த வேறு சிலரோ நேற்று முன்தினம் பாலாஜி-கேப்ரியலா இருவரும் பிங்க் கலர் ட்ரெஸ் போட்டு இருந்தனர். நேற்று பாலாஜி-சனம் இருவரும் பிளாக் கலர் ட்ரெஸ் போட்டு இருந்தனர். என நாசா விஞ்ஞானிகள் அளவுக்கு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.