பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ
கடந்த வாரம் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகிய ஐவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.
இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
நேற்று ஆரி, பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனால் மீதமிருக்கும் மூவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது பிக் பாஸ் அறிவிப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆஜீத் குறைவான வாக்குகள் வாங்கியிருந்தார். எனினும் அவரிடம் உள்ள எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து அவர் காப்பாற்றப்பட்டார்.
இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட வில்லை.
அது மாத்திரம் இன்றி நாளைய நிகழ்ச்சி 4 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு வேளை நாளைய தினம் யாரும் வெளியேற்றப்படுவார்களா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
loading...