பாலாஜியை தொடர்ந்து அதிரடியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்... எதிர்பாராத நேரத்தில் உண்மையை உடைத்த கமல்

Report
894Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பாலாஜியைத் தொடர்ந்து ஆரி காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதில் கமல் கடந்த வாரம் விளையாடிய டாஸ்க் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், ஆரியின் முகத்தில் சாத்துக்குடி தோலை ஸ்பிரே செய்ததை விவாதித்தார்.

அப்பொழுது திடீரென கமல் நேர்மை வெல்லும் என்பதற்கு உதாரணம் You are Safe என்று கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.