அனிதாவை வெட்கப்பட வைத்த கமல்! இன்று எவிக்ஷன் இல்லையா?.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிரபல பாடகி

Report
880Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறும் நபர் யார் என்பது அதிகமான குழப்பமாகவே இருக்கின்றது.

ஏனெனில் ப்ரீ பாஸ் ஆஜீத்திடம் இருப்பதால் அவர் வெளியேற மாட்டார் என்று கூறும் நிலையில், இந்தவாரம் எவிக்ஷன் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஆஜீத் தனது மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்... மற்றொரு காட்சியில் அனிதாவை கமல் வைச்சி செய்துள்ளார்...

இந்த வாரம் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்று கூறப்பட்ட நிலையில் அது அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


loading...