கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது? வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்

Report
1431Shares

சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியின் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்தவகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.

கிராமத்து பாடல்களை தூக்கி நிருத்துவதை குறிக்கோளாக கொண்டு இந்நிகழ்ச்சி மூலம் அனைத்து உலக தமிழர்களையும் கவர்ந்தவர்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் அழகிய போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

Really happy with Jaya sister , u gave me a great opportunity and thanks to JM design I had a Nice experience with Makup Artist Rathiga sis and ufx studio's Contact to:8248985655 Blouse :@jm_fashion_design Model: @rajalakshmi Photo :@kesavankrishnanphotography Studio : @ufxdigitalstudio Mua : @rathisri2 @rathisrimakeover @ufxdigitalstudio Blouse :@jm_fashion_design #kesavankrishnanphotography #indianculture #traditionalsaree #sareelove #indianmodel #singerrajalakshmi #vijaytv #vintagephotography #indianculture #traditionalsaree #sareelove #indianmodel #singerrajalakshmi #vijaytv #celebirty #aariworkblouse #jarthosiwork #embroidery #aariworkjewell #aariworklehanga #weddingblouse #weddinglehanga #kurtisdesign #jmfashiondesign #stonework #aariworksaree #silksaree #silksareeblouse #Senthilganesh official

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on

loading...