பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு

Report
2460Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற பட்டிமன்ற பேச்சில் சனம் சுரேஷை பேசியது தவறு என்று பாலாஜி கூறினார்.

ஆனால் பாலாஜியே சுரேஷை பேசியது எப்படி சரியாகும் என்று ஜித்தன் ரமேஷ் வெளிக்கொண்டு வந்தார். மேலும் இதன் இறுதியில் பாலாஜி மற்றும் அர்ச்சனா இருவருக்கும் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அர்ச்சனா அனைத்து இடங்களிலும் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் அவர் பிக்பாஸ் போன்று செயல்படுவதால் மக்கள் மட்டும் கடுப்பில் இல்லாமல் சக போட்டியாளர்களில் சிலரும் அவ்வாறே இருக்கின்றனர்.

தற்போது இன்றும் அர்ச்சனா, பாலாஜி இடையே வாக்குவாதம் எழுகின்றது. அதுமட்டுமின்றி நிஷாவும் பாலாஜிக்கு எதிராக சில வேலைகளை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...