பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மை இல்லை... வெளியேறிய போட்டியாளரால் அவிழ்ந்த உண்மை

Report
1487Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மை இல்லை என்று அது ஒரு செமி ஸ்கிரிப்ட் என்று பிரபல செய்தியாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அந்நியன் போன்று தான் காணப்படுகின்றனர்.

சுற்றி இருக்கும் கமெராவிற்காக தங்களது உண்மையான நெகட்டிவ் குணத்தினை மறைத்துக்கொண்டு பாஸிட்டிவ் குணத்துடன் காணப்படுகின்றனர். ஏதாவது உச்சக்கட்ட சூழ்நிலையில் அவர்களது நெகட்டிவ் குணம் வெளிபட்டுவிடுகின்றது.

மேலும் இந்நிகழ்ச்சி உண்மை இல்லை என்பது உறுதியாக கூறுவதாகவும், இதற்கு காரணம் இதில் கலந்துகொண்டு வெளியே வந்த பல போட்டியாளர்கள் இதன் உண்மையைக் கூறியதாகவும் கூறியுள்ளார்.