மறைந்த பாடகர் SPB யுடன் மிக நெருக்கமாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி! காட்டுத் தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்

Report
1349Shares

இந்த பிக் பாஸ் சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது.

ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்துள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்திதான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று கூறும் அளவு அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

View this post on Instagram

My first film co acted with SPB

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

இந்நிலையில் அவர் குறித்த தகவலை ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியுடன் அவர் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

At our Resturant in Melbourne

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

loading...