நடிகைகளையும் மிஞ்சிய சாய் பல்லவியின் தங்கை! பாவாடை தாவணியில் கொடுத்த க்யூட் எக்ஸ்பிரஷன்கள் : கிரங்கி போன மில்லியன் ரசிகர்கள்

Report
858Shares

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர்.

சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தாவணி, பாவாடையில் இவர் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக டான்ஸை விட அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மனதை கொள்ளை கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது.

loading...