கன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்

Report
529Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள்.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவர, சுரேஷ் எப்பொழுதும் போலவே கொழுத்திப்போட்டு பிரச்சினை உருவாக்குகினார்.

இதனால், சக போட்டியாளர்களை அவரை கடுமையாக திட்டினர். அதுவும் சனம் ஷெட்டி கோபத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

ஆனாலும், அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளததுபோலவே இருந்த சுரேஷ், தற்போது கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க என பிக்பாஸிடம் சுரேஷ் கேட்டார்.

அதற்கு அழைத்த பிக்பாஸ், சுரேஷ் தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்டத்தற்கு, உண்மையில் தெரியாமல் செய்ததுதான்.

என்னை வைச்சு கார்னர் பண்ணி மோசமா பேசறாங்க என கண்ணீர் விட்டு கதறி அழத்தொடங்கியுள்ளார். எப்படி இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸே தலையிட்டு ஒரு தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.