கோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் ! கோடிக்கணக்கில் செலவு? ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

Report
7054Shares

பிக் பாஸ் வனிதா அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து அவர் முதன் முறை கண்ணீருடன் பதில் கூறியுள்ளார்.

அவரின் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கோவா சுற்றுலாவில் அவருக்கு மாரடைப்பு வந்ததாகவும், அவரின் உயிரை காப்பாற்ற பல முறை போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் எங்கு இருக்கின்றார் என்றே தெரிய வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வித கருத்துக்களை கூறி வருகின்றனர். குறித்த காணொளியும் தற்போது வைரலாகி வருகின்றது.

loading...