சர்ச்சைகளுக்கு மத்தியிலும் படு மாடர்டன் உடையில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.. மிரண்டுபோன ரசிகர்கள்

Report
630Shares

தமிழ் சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் இருந்து வந்த குஷ்பு அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும், மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூவா இது என அவரின் அழகை கண்டு வியந்து வருகின்றனர். இந்த வயதிலும் இப்படியொரு உடையில் போஸா எனவும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Khush (@khushsundar) on