இனிமே அப்படி சொன்ன அவ்வளவுதான்.... வனிதாவை கடுமையாக எச்சரித்த கஸ்தூரி

Report
2228Shares

பிக்பாஸ் நடிகை வனிதா அண்மையில், கோவாவில் பிறந்தாளை மகள் மற்றும் பீட்டர் பாலுடன் கொண்டாடினார்.

அதன் பின்னர், பீட்டர் பாலுக்கும் வனிதாவுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.

இந்நிலையில் பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதை பார்த்த கஸ்தூரி கூறியிருப்பதாவது,

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரைவேட்டாக இருக்க வேண்டும் என்றால், அதை பற்றி சமூக வலைதளத்தில் பேசாதீர்கள்.

டெய்லி அப்டேட் கொடுப்பதுடன் இது போன்று அறிக்கை விடுவது ஏன்?. அவரை யாரும் மீடியா சர்கஸ் ஆக்கவில்லை. அவர் தான் அப்படி ஒரு சர்கஸை உருவாக்கினார்.

அவரின் சர்கஸ், அவரின் குரங்குகள். தான் ஒரு ரிங் மாஸ்டர் என்று நினைத்தார். ஆனால் ஜோக்கர் ஆகிவிட்டார்.

இன்னொரு முறை நான் ஆனஸ்டா சொல்றேன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்கிற வார்த்தைகளை கேட்டேன், அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார்.