பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையும் பிரபல பாடகி; குஷியில் ரசிகர்கள்

Report
4001Shares

பிக்பாஸ் சீசன் 4 இரண்டு வாரங்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், இரண்டாம் வாரம் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், ஏற்கனவே வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்திருந்தார்.

தற்போது, வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலரின் முகத்திரை கிழிந்துவரும் நிலையில், மேலும் சிலரை வீட்டிற்குள் இறக்கிவிட்டு நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

loading...