சீறி எழுந்த ரியோவிற்கு பிக்பாஸ் கொடுத்த ஆப்பு... தலைகீழாய் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report
3078Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒவ்வொரு மாற்றங்களும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய டாஸ்க் மிகவும் வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று சில போட்டியாளர்களை அரக்கர்களும், அரக்கிகளாகவும், ரியோவை வடிவேலாகவும், வேல்முருகன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கும் காட்சியினை ப்ரொமோவில் காணலாம்.

அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொந்தரவு கொடுத்தாலும், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பார்களா?.. என்பது சற்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது.