பெண் மலைப்பாம்பு வயிற்றில் இருந்த பொருள்! பேரதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்! திகைப்பூட்டும் அறுவை சிகிச்சை வீடியோ

Report
1353Shares

இரை என நினைத்து போர்வையை விழுங்கிய பாம்பிற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் பேரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பெண் கோப்ரா ஒன்று மிகப்பெரிய போர்வை ஒன்றை விழுங்கியுள்ளது.

குழுவாக இணைந்த கால்நடை மருத்துவர்கள் பாம்பின் வயிற்றில் இருந்து போர்வையை அகற்றி பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த பெண் மலைப்பாம்பு, 5 கிலோ எடை மற்றும் 3 மீட்டர் நீளம் உடையது.

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் ரேடியோகிராபிக் இயந்திரம் மூலம் டவல் தொடங்கும் இடத்தினை மருத்துவர்கள் கண்டறிந்திருந்தனர்.

அதன் பிறகு, எண்டோஸ்கோப் மூலம் மலைப்பாம்பின் உணவு குழாயிலிருந்து டவல் வெளியெடுக்கப்பட்டுள்ளது.

அதனை வீடியோ எடுத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...