ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் மனைவி! தீயாய் பரவும் மகளின் புகைப்படம்

Report
564Shares

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் சிம்பிளாக திருமண நாளை கொண்டாடிய, ஹாரிஸ் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது.

இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.