பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Report
3639Shares

பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று இனிய இரு மலர்கள்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சீரியலாக இருந்தாலும், இந்த தொடருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்நிலையில், இந்த சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் ஜரினா ரோஷன் கான். இவர் இந்த தொடரின் இந்தி பதிப்பான கும்கும் பாக்யா தொடர் மூலமாக மிகவும் பிரபலமானவர்.

தற்போது 54 வயதான நிலையில், ஜரினாவிற்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

View this post on Instagram

💔...

A post shared by Sriti Jha (@itisriti) on