முரளிதரன் பிரச்சினையை லைவ் செய்த கணவர்! மனைவியின் அலப்பறையால் என்ன நடந்தது தெரியுமா? குழப்பத்தில் ஈழத்தமிழர்கள்

Report
906Shares

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

800 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. குழந்தை பருவத்தில் இருந்து அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசப்படுகிறது இந்த திரைப்படம்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்திருந்தார். இதனால் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை ஈழத்தமிழர்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்று PADDI THODDI நிகழ்ச்சியில் ஒளிபரப்ப படுகின்றது. நீங்களே பார்த்து ரசியுங்கள்