வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்திய இளம் ஜோடி! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
930Shares

கேராளாவில் தம்பதியினர் நடத்திய திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் ஒன்று சமூகவலைத்தளத்தில் பாரிய சர்ச்சையை உருவாக்கி வருகின்றது.

கேரளாவில் கடந்த செப்டம்பர் 16-ம் திகதி ரிஷி கார்த்திகேயன் - லட்சுமி ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது போட்டோஷூட் நடத்த முடியாமல் போனதால், அண்மையில் திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தம்பதியினர் வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் உள்ளதாக பலர் இதனை டிரோல் செய்துள்ளனர்.

குறித்த புகைப்படமும் தற்போது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

loading...