கணவருடன் தேவதைப் போன்று நடிகை ஜோதிகா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Report
1335Shares

நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

சமீபத்தில் ஜோதிகா மருத்துவமனை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோதிகா தஞ்சையில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை புதுப்பித்துள்ளார்.

இன்று ஜோதிகாவின் பிறந்தநாள் என்பதால், இந்த மருத்துவமனையின் புகைப்படத்தினை வெளியிட்டு பாராட்டி வருகின்றனர். தற்போது வரை தனது நடிப்புத்திறமையினால் ஜோதிகா அசத்தி வரும் காட்சிகளையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.