அட பிக்பாஸ் சம்யுக்தா கணவர் இவர்தானா? ஹூரோ போல இருக்கிறார்.. வெளியான குடும்ப புகைப்படம்!

Report
4206Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருவபவர் தான் மாடல் அழகி சம்யுக்தா.

இவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியாததுபோல அமைதியாக இருக்கிறார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இதுவரை வெளிவராத பிக்பாஸ் சம்யுக்தாவின் கணவரும் மற்றும் குடும்பா புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் அட ஹூரோ போல இருக்கிறார் என கூறி வருகின்றனர்.