ஆரம்பித்த குரூப்பீஷத்திற்கு கமல் வைத்த ஆப்பு... கமலே குரூப் பிரிக்கப்போறாரா?

Report
350Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ம் திகதி ஆரம்பித்து தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று கமலின் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் இதற்குக் காரணம் நேற்று தலைவர் போட்டிக்கு நிகழ்ந்த சம்பவமே.. ஆம் இதுவரை வில்லனாக தெரிந்த நபர் தற்போது ஒட்டுமொத்த மக்களின் மனதையும் வென்றுள்ளார்.

மேலும் உள்ளே குரூப்பீஸம் இல்லை என்று கூறி சண்டையிட்ட போட்டியாளர்கள் பலரின் முகத்திரை தற்போது கிழியத் தொடங்கியுள்ளது.

loading...